கோலாகலமாக திருமண நாளை கொண்டாடிய முத்து-மீனா- ஆனால் கடைசியில், சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவி டிஆர்பியை தூக்கி நிறுத்தும் ஒரு தொடராக இப்போது உள்ளது சிறகடிக்க ஆசை சீரியல்.
குடும்பங்கள் கொண்டாடும் ஒரு தொடராக இருக்கிறது, அதிலும் முத்து-மீனா என்ற கதாபாத்திற்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள்.
இவர்களை வைத்து நிறைய வீடியோக்களை ரசிகர்களும் எடிட் செய்து இன்ஸ்டாவில் வைரலாக்கி வருகிறார்கள். கதையில் இப்போது முத்து-மீனாவின் திருமண நாள் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது.
புதிய புரொமோ
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முத்து-மீனாவின் திருமண நாள் கொண்டாட்டம் கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது.
கடைசியில் சிட்டி முத்து வீட்டிற்கு வர அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஷாக்கில் புரொமோவை முடிக்கிறார்கள். இதோ வெளியாகியுள்ள புதிய புரொமோ,

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu
