முத்து-மீனாவிற்காக இதை செய்யனும், அண்ணாமலை போட்ட கண்டிஷன்- விஜயா செய்யப்போவது என்ன, சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியை இப்போது தூக்கி நிறுத்திவரும் தொடர்.
இன்றைய எபிசோடில் விஜயா, பார்வதியிடம் போனில் பேசுவது போல், என்ன பார்வதி சொல்ற பணம் காணவில்லையா, உன் வீட்டிற்கு யாரும் வரவில்லையே. மீனா வந்த பிறகு தான் பணம் காணவில்லையா என அவர் மனதில் இருப்பதை கூறி விடுகிறார்.
இதைக்கேட்டு குடும்பமே ஷாக் ஆக முத்து வழக்கம் போல் மீனாவிற்காக தனது அம்மாவிடம் சண்டை போடுகிறார்.
அண்ணாமலையும், முத்து-மீனாவை வீட்டைவிட்டு அனுப்ப தானே இப்படி ஒரு பழி போடுகிறாய், நான் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் இங்கே தான் இருப்பார்கள் என்கிறார்.
புதிய புரொமோ
தற்போது விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், முத்து பார்வதி வீட்டிற்கு சென்று மீனா மீது சந்தேகப்படுகிறீர்களா என கேட்கிறார், அதற்கு பார்வதி யாருடைய பணம் என்ன விஷயம் என அனைத்தையும் கூறுகிறார்.
இதைக்கேட்டு வந்து முத்து, அண்ணாமலையிடம் மொத்த விஷயமும் கூற அவர் கோபத்தில், உன்னால் முத்து-மீனாவிற்கு 5 லட்சம் நஷ்டம், அந்த பணத்தை நீ தான் கொடுக்க வேண்டும் என கூறுகிறார். இதனால் விஜயா ஆடிப்போகிறார், இதோ புரொமோ,

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri
