அருண் தான் சீதா காதலன் என தெரிந்ததும் கோபத்தில் முத்து செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, இன்றைய எபிசோட்டில் முக்கியமாக பார்க்கப்படும் விஷயம் எதுவும் இல்லை.
ஒருபக்கம் விஜயா செயினை எடுத்துக்கொண்ட விஷயம் பற்றி மனோஜ்-ரோஹினி பேசுகிறார்கள். நீ ஏன் எனக்கு ஆதரவாக உன் அம்மாவிடம் பேச மறுக்கிறாய் என ரோஹினி மனோஜிடம் சண்டை போடுகிறார்.
ஸ்ருதி-ரவி ரெஸ்டாரன்ட் பிரச்சனை குறித்து பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் சீதாவின் காதலரை பார்க்க கோயில் சென்று கொண்டிருக்கிறார்கள், அப்போது அவர்களுக்குள் சின்ன சின்ன விஷயங்கள் நடக்கிறது.
புரொமோ
இன்று வெளியாகியுள்ள சிறகடிக்க ஆசை புரொமோவில், அருணை நேரில் பார்த்ததும் முத்து செமயாக கோபப்படுகிறார். சீதாவிற்கு அருண் சரியான ஆள் என கூறி அங்கிருந்து கிளம்பி மீனாவை அம்மாவை பார்க்க வருகிறார்.
அங்கு சீதாவின் காதல் குறித்து கூறி அவர் யார் என்பதை கோபமாக கூறுகிறார். அந்த மாப்பிள்ளை வேண்டாம், நான் சீதாவிற்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன் என கோபமாக கூறுகிறார்.

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
