சிட்டியின் சூழ்ச்சியால் பிரச்சனையில் சிக்கும் முத்து- சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, ரசிகர்களின் பேவரெட் சீரியலாக உள்ளது.
கதையே இல்லாமல் சில சீரியல்களில் தேவையில்லாத விஷயத்தை காட்டி ஓட்டுவார்கள்.
ஆனால் இதில் அப்படி இல்லை, அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களம், அடுத்தடுத்த திருப்பங்கள் என கதையை அழகாக கொண்டு செல்கிறார்கள்.
எதாவது ஒரு தவறு நடந்தால் அதன் உண்மை உடனே வெளியே வந்துவிடுகிறது, அதுவே ரசிகர்கள் சீரியலை அதிகம் விரும்பும் ஒரு காரணமாக உள்ளது.
அடுத்த கதைக்களம்
தற்போது கதையில் மீனாவை பழிவாங்க முத்துவை வைத்து ஒரு வீடியோ எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுகிறார்.
முத்து மது அருந்திவிட்டு காரை ஓட்டுவது போல் அந்த வீடியோ காட்ட இதனால் பிரச்சனையில் சிக்குகிறார் முத்து.
அடுத்த கதைக்களத்தின் பரபரப்பான புரொமோ வெளியாக இனி என்ன நடக்கப்போகிறதோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
