அவ என் பொண்டாட்டி என மனோஜ் வாயால் சொல்ல வைத்த ரோஹினி, எப்படி?.. சிறகடிக்க ஆசை புதிய புரொமோ

By Yathrika Feb 04, 2026 01:30 PM GMT
Report

சிறகடிக்க ஆசை 

ஒரு உண்மையை மறைக்க வில்லி அடுத்தடுத்து செய்த காரியங்களே சீரியலின் கதையாக இதுவரை சிறகடிக்க ஆசை இருந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த உண்மையை அண்ணாமலை மற்றும் குடும்பத்தினருக்கு தெரிய வந்துவிட்டது. இதனால் விஜயா ரோஹினியை அடித்து வெளியே துரத்திவிட்டு விவாகரத்து வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அவ என் பொண்டாட்டி என மனோஜ் வாயால் சொல்ல வைத்த ரோஹினி, எப்படி?.. சிறகடிக்க ஆசை புதிய புரொமோ | Siragadikka Aasai 4Th To 7Th February 2026 Promo

ஆனால் இன்னொரு பக்கம் ரோஹினி மனோஜை எப்படியாவது தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என இப்போது கைவிட்டு போன ஆர்டரை மீண்டும் வாங்கி கொடுத்து ஷோரூம் வர ஆரம்பித்துள்ளார். 

அவ என் பொண்டாட்டி என மனோஜ் வாயால் சொல்ல வைத்த ரோஹினி, எப்படி?.. சிறகடிக்க ஆசை புதிய புரொமோ | Siragadikka Aasai 4Th To 7Th February 2026 Promo

இன்னொரு பக்கம் நீதுவால், ஸ்ருதி ரவி பிரிந்திருக்கிறார்கள், அவர்கள் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும் என தெரியவில்லை. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கு நடுவில் செல்வம் கார் ஏற்றி அருண் அம்மா இறக்க அதற்கும் முத்து தான் காரணம் என்று கூறுகிறார் அருண்.

புரொமோ

இப்படி சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து பிரச்சனைகளால் இருக்க இப்போது ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில், மனோஜை தன் பக்கம் வரவைக்க ரோஹினி ஒரு பிளான் போட்டு அவரை பார்க் வர வைக்கிறார்.

அங்கு மனோஜ் கோமாளிதனமாக ஒரு விஷயம் செய்ய அங்கிருப்பவர்கள் அவரை அடிக்க வருகிறார்கள். அப்போது ரோஹினி என் பொண்டாட்டி என ஒப்புக் கொள்கிறார் மனோஜ், அதைப்பார்த்த ரோஹினிக்கு ஒரே சந்தோஷம்.

இதோ புதிய புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US