வலிமை அஜித் அம்மா ரேஞ்சுக்கு பேசிய விஜயா.. ஒரு பிரியாணிக்காக மொத்த மானமும் போச்சு

By Parthiban.A Apr 09, 2024 02:03 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது ரவி மற்றும் அவரது மனைவி ஸ்ருதி இருவரும் வீட்டுக்கு வராமல் இருப்பதை பற்றி விஜயா வருத்தமாக பேசுகிறார்.

வலிமை பட அம்மா போல மகன் வந்தால் தான் நான் சாப்பிடுவேன் அதுவரை உண்ணாவிரதம் இருப்பேன் என விஜயா உண்ணா விரதம் இருக்கிறார்.

வலிமை அஜித் அம்மா ரேஞ்சுக்கு பேசிய விஜயா.. ஒரு பிரியாணிக்காக மொத்த மானமும் போச்சு | Siragadikka Aasai 8Th To 13Th April 2024 Promo

பிரியாணி..

இதை எப்படி சமாளிப்பது என யோசித்த முத்து ஒரு பக்கெட் பிரியாணி வாங்கி வந்து டைனிங் டேபிள் மீது கொட்டுகிறார்.

அதன் பின் பிரியாணி வாசத்தில் விஜயா வேறு வழி இல்லாமல் முடிவை மாற்றிக்கொண்டு வந்து சாப்பிடுகிறார். ஒரு பிரியாணிக்காக இப்படி மாறிட்டாரே என சீரியல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ப்ரொமோ இதோ.. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US