ஜீ தமிழின் இதயம் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்... யாரு பாருங்க
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் தொடர் ஆரம்பித்த நாள் முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை.
மகன் மீது பாசமே இல்லாத அம்மா, மருமகள்களிடம் வசதி பார்க்கும் மாமியார் என சில விஷயங்களை மையப்படுத்தியே இந்த சீரியல் பல கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிறது.
இப்போது கதையில் க்ரிஷ் பள்ளி பிரச்சனை தான் ஓடுகிறது. ஆனால் இன்றைய எபிசோடில், சீரியல் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த முத்துவின் சிறுவயது விஷயம் என்னவென்று தெரிய வருகிறது.
இதயம் 2
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் திவாகர் இப்போது புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார்.
அதாவது ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இதயம் 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது.