பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர், நடிகை.. வீடியோ இதோ
பிக் பாஸ்
கடந்த சில வாரங்களுக்கு முன் பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி துவங்கியது. கமல் ஹாசன் இதுவரை ஏழு சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8வது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவருக்கு பதிலாக வேறு யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என கேள்வி எழுந்த நிலையில், விஜய் சேதுபதி என்ட்ரி கொடுத்தார். விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் மக்களை கவர்ந்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தான் தற்போது விஜய் தொலைக்காட்சியில் டாப். சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது.

அப்போது பிக் பாஸ் சீசன் 6 நடைபெற்ற வந்தது. அந்த சமயத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள், சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் சென்றுள்ளனர். இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க..
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri