சிறகடிக்க ஆசை நடிகை அணிலா பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தவரா.. போட்டோவுடன் இதோ

By Parthiban.A Apr 05, 2024 06:50 PM GMT
Report

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் மாமியார் ரோலில் நடித்து வருபவர் அணிலா ஸ்ரீகுமார். கேரளாவில் இருந்து வந்து தமிழ் சின்னத்திரையில் கலக்கிவரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

பணத்தாசை பிடித்த வில்லத்தனமான மாமியார் ரோலில் சிறகடிக்க ஆசை சீரியலில் மிரட்டி வரும் அணிலாவின் கணவரும் மலையாள சின்னத்திரையில் தான் பணியாற்றி வருகிறார். ஆனால் அவர் நடிகர் இல்லை, ப்ரொடக்ஷ்ன் கண்ட்ரோலர் வேலை செய்கிறாராம்.

சிறகடிக்க ஆசை நடிகை அணிலா பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தவரா.. போட்டோவுடன் இதோ | Siragadikka Aasai Actress Anila Acted Tamil Movie

இது எனக்கு ஐந்தாவது திருமணம்.. தயாரிப்பாளரை மணந்ததாக வந்த செய்திக்கு அஞ்சலி பதிலடி

இது எனக்கு ஐந்தாவது திருமணம்.. தயாரிப்பாளரை மணந்ததாக வந்த செய்திக்கு அஞ்சலி பதிலடி

பிரபுவுக்கு ஜோடி

அணிலா ஸ்ரீகுமார் சின்னத்திரையில் மட்டுமின்றி படங்களிலும் நடித்து இருக்கிறாராம். தமிழில் நடிகர் பிரபு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார் அணிலா.

ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லையாம். அதை பற்றி வருத்தமாக ஒரு பெட்டியில் அணிலா பேசி இருக்கிறார். 

சிறகடிக்க ஆசை நடிகை அணிலா பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தவரா.. போட்டோவுடன் இதோ | Siragadikka Aasai Actress Anila Acted Tamil Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US