சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்.. ப்ரோமோ இதோ

By Kathick Sep 07, 2024 05:31 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சி விருதுகளில் கூட சிறந்த நடிகர், நடிகை, சிறந்த மாமியார், சிறந்த சீரியல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்.. ப்ரோமோ இதோ | Siragadikka Aasai Coming Week Promo

73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு விவரம், இதோ

73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகர் மம்மூட்டியின் சொத்து மதிப்பு விவரம், இதோ

இந்த சீரியலில் தற்போது முத்து - மீனா இருவரும் ரோஹிணியின் மகனை தத்தெடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

ப்ரோமோ இதோ

இந்த நிலையில் செம ட்விஸ்ட்டாக ஒரு விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், தொழிலதிபராக இருக்கும் மனோஜிற்கு கடிதம் ஒன்று வருகிறது. அந்த கடிதத்தில் நீ தற்கொலை செய்து கொள்வாய் என எழுதப்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்.. ப்ரோமோ இதோ | Siragadikka Aasai Coming Week Promo

இதை படித்துவிட்டு மனோஜ் அதிர்ச்சியில் அந்த நபரை தேடி அழைக்கிறார். இது தான் வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கபோகிறது. அதுகுறித்து வெளிவந்த ப்ரோமோ வீடியோ இதோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US