கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா.. புகைப்படத்தை பாருங்க

By Kathick Mar 13, 2024 07:00 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யில் பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியலில் கதாநாயகியாக மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கோமதி பிரியா.

இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதில் மலையாளத்தில் இவர் நடித்து வரும் சீரியல் தான் செம்பனீர் பூவு.

கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா.. புகைப்படத்தை பாருங்க | Siragadikka Aasai Gomathi Priya Bridel Look

எஸ்.ஜே. சூர்யா பட நடிகைக்கு 40 வயதில் திருமணம் முடிந்தது.. காதல் தம்பதியின் புகைப்படம்

எஸ்.ஜே. சூர்யா பட நடிகைக்கு 40 வயதில் திருமணம் முடிந்தது.. காதல் தம்பதியின் புகைப்படம்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீமேக் தான் இந்த செம்பனீர் பூவு. தமிழில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை கோமதி பிரியா தான், மலையாளத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

திருமண கோலத்தில் கோமதி பிரியா

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கோமதி பிரியா, அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில், கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

செம்பனீர் பூவு சீரியலில் வரும் காட்சியில் தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என தனது பதிவில் கூறியுள்ளார். கோமதி பிரியா வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US