சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியாவுக்கு அடித்த ஜாக்போட்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்..
சிறகடிக்க ஆசை கோமதி பிரியா
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் பிரபலமாகியுள்ளார் நடிகை கோமதி பிரியா.

மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து யதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கோமதி பிரியா, தற்போது மலையாளத்தில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.
திரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கீங்க..
மலையாளத்தில் என்ட்ரி
மலையாளத்தில் வருகிற 2ஆம் தேதி முதல் Ee Puzhayum Kadannu என்கிற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் கதாநாயகியாக கோமதி பிரியா நடிக்கிறார். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலின் மலையாள ரீமேக்தான் Ee Puzhayum Kadannu சீரியல்.

தமிழில் மகாநதி சீரியலில் லட்சுமி பிரியா ஏற்று நடித்து வரும் காவேரி கதாபாத்திரத்தில்தான் கோமதி பிரியா மலையாளத்தில் நடிக்கிறார். இந்த சீரியலின் தீம் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan