பிச்சை எடுக்கும் மனோஜ்.. மீனாவிடம் மாட்டிக்கொண்டாரே! சிறகடிக்க ஆசை ப்ரொமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் தான் சேனலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. இந்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க காரணம் கதை தான்.
வீட்டில் நேர்மையாக இருக்கும் முத்து- மீனாவுக்கு கிடைக்காத மரியாதை, பொய் சொல்லி ஏமாற்றிக்கொண்டிருக்கும் மனோஜ் மற்றும் ரோகிணி ஆகியோருக்கு கிடைக்கிறது. ஆனால் மாமியார் விஜயா தற்போது கொஞ்சம் மாற தொடங்கி இருக்கிறார்.

வீட்டை அடமானம் வைத்து தனக்கு பணம் தரும்படி மனோஜ் கேட்க, விஜயா முடியாது என மறுத்துவிடுகிறார்.
பிச்சை எடுக்கும் மனோஜ்
இந்நிலையில் மனோஜ் கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறது. அதை மீனாவும் பார்த்துவிடுகிறார். அடுத்த வாரம் இதை வைத்து தான் சீரியல் பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைரலாகும் வீடியோ இதோ..