ரவி-ஸ்ருதி ஆரம்பித்த வேலை முத்து, மனோஜிடமும் பற்றிய விஷயம்- சிறகடிக்க ஆசை புதிய புரொமோ

By Yathrika Jun 22, 2024 04:02 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியின் ஹிட்டான தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை.

அண்ணாமலை என்பவரின் குடும்பத்தை வைத்தே இந்த கதை இத்தனை மாதங்களாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முத்து-மீனா தான் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் கியூட் ஜோடி.

தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து விரைவில் ரோஹினி பற்றிய உண்மையை தெரிந்துகொண்டு வீட்டில் கூறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆனால் பொறுத்திருந்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண்போம்.

ரவி-ஸ்ருதி ஆரம்பித்த வேலை முத்து, மனோஜிடமும் பற்றிய விஷயம்- சிறகடிக்க ஆசை புதிய புரொமோ | Siragadikka Aasai News Week Promo

கியூட் புரொமோ

இன்றைய எபிசோட் கடைசியில் ரவியிடம், ஸ்ருதி தன்னை காதலிக்கிறாய் என்றால் இந்த வீட்டை என்னை தூக்கிக்கொண்டு 3 முறை சுற்று என்கிறார். அவரும் ஓகே என்று கூறி ஸ்ருதி தூக்கி சுற்ற இதைக்கேட்ட முத்துவும் மீனாவை தூக்கி சுற்றுகிறார்.

வீட்டிற்கு வேலை முடித்துவந்த மனோஜ் ரோஹினினை தூக்கி சுற்ற, 3 ஜோடியும் இப்படி இருப்பதை கண்டு விஜயா ஷாக் ஆகிறார். இதோ கியூட்டான புரொமோ, 

ஜோடியாக மலேசியாவில் பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் முத்து-மீனா- வைரலாகும் போட்டோ

ஜோடியாக மலேசியாவில் பிரபல நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் முத்து-மீனா- வைரலாகும் போட்டோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US