1 லட்சம் பத்தாது.. 2 லட்சம் கேட்கும் விஜயா! - முத்து கொடுத்தாரா? சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவிடம் 1 லட்சம் ருபாய் வழிப்பறி செய்தது மீனாவின் தம்பி சத்யா தான் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
அந்த வீடியோவை பார்த்துவிட்டு விஜயா கடும் கோபமாகி மீனாவின் வீட்டுக்கு சென்று அவள் தம்பியை அடித்து அசிங்கப்படுத்துகிறார். அதன் பின் இதுபற்றி போலீசிலும் புகார் கொடுத்துவிடுகிறார்.
2 லட்சம் கொடுங்க
இந்த வழக்கில் இருந்து தனது தம்பியை காப்பாற்ற வேண்டும் என வக்கீலை சென்று பார்க்கிறார். அவர் தான் விஜயாவிடம் சமரசம் பேசுவதாக கூறுகிறார்.
அதன்படி அவர் சென்று பேச விஜயா அவருக்கு பணமாக எவ்வளவு கொடுப்பீங்க என கேட்கிறார். வக்கீல் ஒரு லட்சம் தருகிறேன் என்றால், விஜயா தனக்கு 2 லட்சம் ருபாய் வேண்டும் என கண்டிப்பாக கூறுகிறார்.
அதற்கு வக்கீலும் உடனே 2 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்து கேஸை வாபஸ் வாங்கும்படி கூறுகிறார். ப்ரோமோவில் நீங்களே பாருங்க.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
