சிறகடிக்க ஆசை ரோகினியா இது.. புது லுக்கில் அடையாளமே தெரியாத அளவுக்கு இருக்கும் ஸ்டில்கள்
By Parthiban A
விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்து வருவது சிறகடிக்க ஆசை சீரியல். அதில் வில்லி ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சல்மா அருண்.
தற்போது ரோகிணி - மனோஜ் விவாகரத்து பிரச்சனை தான் கதையில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சல்மா அருண் புது லுக்கில் எடுத்து போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அவரா அது என பார்க்கும் எல்லோரும் ஆச்சர்யத்துடன் கேட்டு வருகிறார்கள்.





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US