புதிய பைக் வாங்கியுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்... அவரே வெளியிட்ட போட்டோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் முதல் டிஆர்பியில் மாஸ் செய்து வருகிறது.
இன்றைய எபிசோடில், மீனா க்ரிஷ் படிக்கும் பள்ளிக்கு பூ டெகரேஷன் விஷயத்திற்காக செல்கிறார், அங்கு வழக்கம் போல் சிந்தாமணி வருகிறார்.
இருவருக்கும் வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட மீனா தெளிவாக யோசித்து இந்த ஆர்டர் சிந்தாமணிக்கு நஷ்டத்துடன் கிடைக்கும் வகையில் செய்துவிட்டார்.
பின் ரோஹினி, மனோஜ் க்ரிஷ் இருக்கும் பள்ளிக்கு தான் செல்கிறார் என்பது தெரிந்ததும் ஒரு நாடகம் போடுகிறார்.
புதிய பைக்
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஒரு புதிய பைக் வாங்கியுள்ளார்.
இந்த தொடரில் முத்துவின் தோழனாக நடித்துவரும் செல்வம் என்கிற பழனியப்பன் ஒரு புதிய Yamaha Bike வாங்கியுள்ளார். இதோ அவரே புதிய பைக்குடன் வெளியிட்ட போட்டோ,