சினிமாவில் நாயகனாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் தெரியுமா, அவருக்கு ஜோடி இந்த நடிகையா?

By Yathrika Apr 21, 2024 02:08 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தி வைத்திருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை.

அண்ணாமலையின் குடும்பத்தை மையமாக கொண்டே இந்த தொடரின் கதை உள்ளது. கடைசியாக கதையில் சில பிரச்சனையால் வீட்டைவிட்டு வெளியேறிய ஸ்ருதி மற்றும் ரவி மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

இப்படி ஒரு சந்தோஷ நிகழ்வு நடக்க இன்னொரு பக்கம் விஜயா மற்றும் ரோஹினி பிளான் செய்து மீனாவின் கடையை காலி செய்துவிட்டார்கள்.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கோமாளியாக புதியதாக இணைந்துள்ள பிரபல சீரியல் நடிகை- அட இவரா?

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கோமாளியாக புதியதாக இணைந்துள்ள பிரபல சீரியல் நடிகை- அட இவரா?

ஆனால் முத்து, மீனாவிற்காக நடமாடும் பூக்கடை செய்யலாம் என ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

புரொமோவில் வந்தது ஆனால் இந்த வார எபிசோடில் வரவில்லை. அடுத்த வாரம் மீனா மீண்டும் தனது பூக்கடையை நடத்தும் காட்சிகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் நாயகனாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் தெரியுமா, அவருக்கு ஜோடி இந்த நடிகையா? | Siragadikka Aasai Serial Actor Movie Chance

பட வாய்ப்பு

இந்த தொடரில் முத்துவை தாண்டி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது மனோஜ் கதாபாத்திரம் தான்.

செம காமெடி ரோலில் நடித்துவரும் இவருக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளது.

ஸ்ரீதேவா நடித்துள்ள திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யா துரைசாமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை திவ்யா துரைசாமி ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உட்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

சினிமாவில் நாயகனாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் தெரியுமா, அவருக்கு ஜோடி இந்த நடிகையா? | Siragadikka Aasai Serial Actor Movie Chance

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US