புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
முத்து.மீனா கதாபாத்திரத்தை ஹைலைட்டாக வைத்து தொடர் ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வார கதைக்களத்தில் மக்கள் பல நாட்களாக எதிர்ப்பார்த்த மனோஜ் பார்க்கில் தூங்கிவிட்டு வரும் விஷயம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிய வருகிறது.
முத்து வீடியோவாக போட்டு அனைவருக்கும் கூற மனோஜ் நன்றாக மாட்டிக் கொள்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது, என்ன கதைக்களம் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
புதிய படம்
இந்த தொடரில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது அவர் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறாராம், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
You May Like This Video

மோடி இல்லாமல் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது - விவாதமாகும் எம்.பி. நிஷிகாந்த் துபேவின் பேச்சு! IBC Tamilnadu

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
