Trpயில் மாஸ் காட்டும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம்- யாரு அதிகம் தெரியுமா?
சிறகடிக்க ஆசை
விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் சத்யா பற்றிய உண்மை எப்போது வெளிவரும், விஜயா என்னவெல்லாம் மீனாவை சொல்லப்போகிறார் என்பது தெரியவில்லை.
இதற்கு இடையில் ரோஹினி ஆட்டோ விஷயத்தை வீட்டில்போட்டு உடைக்க அது சமூகமாக முடிந்துவிட்ட்து. இன்றைய எபிசோடில் மீனா, முத்து நண்பர்களிடம் கார் பற்றி விசாரிக்க பின் சிட்டியால் தான் இந்த நிலைமை என தெரிந்துகொள்கிறார்.
இதனால் கோபத்தில் சிட்டியிடம் சென்று தனது கணவருக்காக கோபமாக பேசுகிறார். அதோடு அண்ணாமலையிடம் காரை தனது கணவர் ஏன் விற்றார் என்ற உண்மையை கூறி விடுகிறார்.
நடிகர்களின் சம்பளம்
TRPயில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் நடிக்கும் நடிகர்களின் ஒருநாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. சரி யார் யார் எவ்வளவு, அதிகம் வாங்குவது யார் என்பதை காண்போம்.
- முத்து, மீனா- ரூ. 12 ஆயிரம்
- அண்ணாமலை- ரூ. 8000
- ஆயிரம் விஜயா- ரூ. 8000 ஆயிரம்
- ரோஹினி, மனோஜ்- ரூ. 6000 ஆயிரம்
- ரவி, ஸ்ருதி- ரூ. 5000 ஆயிரம்
- சத்யா, சீதா- ரூ. 3000 ஆயிரம்
இந்த சம்பள விவரத்தை காணும் போது முத்து, மீனா தான் அதிகம் சம்பளம் வாங்குகின்றனர் என்பது தெரிகிறது.
You May Like This Video