பிளாட்பாரத்தில் இட்லி விற்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- வைரலாகும் வீடியோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் டிஆர்பியில் நம்பர் 1 தொடராக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
ஒரே மாதிரியான கதைக்களமாக இல்லாமல் எதார்த்தமான கதையோடு சீரியல் கதை உள்ளது. இப்போது தொடரில் ஸ்ருதி அம்மா பெரிய பிளானுடன் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க வந்துள்ள விஜய் டிவி நடிகை- புதிய என்ட்ரி, எந்த நடிகை தெரியுமா?
முத்துவை வைத்து எப்படியாவது சண்டையை வளர்ந்து ஸ்ருதி-ரவியை அண்ணாமலையிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார்.
அடுத்த வாரத்திற்கான எபிசோடில் ஸ்ருதியின் அப்பா ஒருவரை அண்ணாமலை பக்கத்தில் உட்கார வைக்கிறார், அவர் பக்கத்தில் இருப்பவர் மீது காலை போடுகிறார். இதனை
முத்து பார்ப்பாரா இல்லையா என்பதை அடுத்த வாரம் காண்போம்.
இட்லி கடை
இந்த தொடரில் முத்துவின் நண்பராக செல்வம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் பழனியப்பன். இவர் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒரு இட்லி கடையில் வியாபாரம் பார்ப்பது போன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் இட்லி வியாபாரமா என கேட்க, அதற்கு பழனியப்பன் இல்லை இது சென்னையில் என்னுடைய நண்பருக்கு நான் உதவி செய்தது என்று அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
