இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? இவர் சீரியலில் வில்லியாக அசத்துபவர்

By Karthick Raja Jun 19, 2026 03:30 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். சில சமயம் அவர்களே தங்களது சமூக வலைதள பக்கங்களில் சிறு வயது புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? இவர் சீரியலில் வில்லியாக அசத்துபவர் | Siragadikka Aasai Serial Actress Childhood Photo

வீட்டில் திடீரென நடந்த சம்பவம், ஆடிப்போன குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

வீட்டில் திடீரென நடந்த சம்பவம், ஆடிப்போன குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

அந்த வகையில் தற்போது ஒரு சின்னத்திரை நடிகை தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? இவர் சீரியலில் வில்லியாக அசத்துபவர் | Siragadikka Aasai Serial Actress Childhood Photo

சல்மா அருண்

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பிற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர் வேறு யாருமில்லை, நடிகை சல்மா அருண் தான்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா? இவர் சீரியலில் வில்லியாக அசத்துபவர் | Siragadikka Aasai Serial Actress Childhood Photo

இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ளார் நடிகை சல்மா அருண்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US