சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது?... வித்தியாசமான லுக்கில் ஆளே மாறிட்டாரே
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
முத்து-மீனா இவர்களை சுற்றியே இந்த சீரியலின் கதை நகர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் புதுமுகங்களாக கருத்தப்பட்ட இந்த ஜோடி இப்போது மக்களின் பேவரெட் ஜோடியாக மாறிவிட்டார்கள்.
எந்த ஒரு விருது நிகழ்ச்சி என்றாலும் இந்த ஜோடிக்கு விருது கன்பார்ம் என்றே கூறலாம்.
புதிய லுக்
மீனாவாக நடித்து மக்களின் மனதை வென்ற மீனா என்கிற கோமதி ப்ரியா இந்த தொடரை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சீரியல்கள் நடிக்கிறார்.
சமீபத்தில் தெலுங்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி வருகிறார். இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் கோமதி ப்ரியா சமீபத்தில் வித்தியாசமான ஒரு லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதாவது 80 வயது பாட்டி லுக்கில் அவர் போட்டோ வெளியிட என்னது நம்ம கோமதி ப்ரியாவா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? விரைவில் இந்தியா திரும்புவார் - உண்மை நிலவரம் இதுதான்! IBC Tamilnadu
