சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் அண்ணாமலையின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் சிறகடிக்க ஆசை. நிறைய புதுமுக நடிகர்களுடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பொங்கலை கொண்டாட குடும்பமாக அண்ணாமலை தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு ரோஹினியின் மாமா வர ஒரே அமர்க்களமாக இருக்கப்போகும் அடுத்தடுத்த கதைக்களத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
அண்ணாமலை
இந்த சிறகடிக்க ஆசை தொடரில் அண்ணாமலை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுந்தர்ராஜன். இவர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குனராக இருந்துள்ளார். தற்போது அண்ணாமலை தொடரில் சிறந்த அப்பாவாக நடித்து கலக்கி வருகிறார்.
இவரின் நிஜ குடும்பத்தின் புகைப்படம் ஒன்று வெளியாக அது வைரலாகி வருகிறது.
இதோ அவரது குடும்ப போட்டோ,