ரோஹினி பற்றி முத்து கூறிய ரகசியம், ஷாக்கில் விஜயா, மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

By Yathrika Aug 03, 2026 04:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் மீனாவின் ஆபரேஷன் காட்சிகள் தான் அதிகம் சென்றன.

வீட்டில் யாருக்கும் தெரியாமல் மீனாவின் ஆபரேஷன் முடிந்தது. ஆனால் இந்த விஷயம் ரோஹினிக்கு தெரியவர அவர் விஜயாவிற்கு போன் செய்து முத்து-மீனாவிற்கு குழந்தையே பிறக்காது, அப்போது என் குழந்தை தான் உங்களது வாரிசு என கூறி சிரிக்கிறார்.

இந்த விஷயத்தை விஜயா வீட்டில் கூற அண்ணாமலை, ரவி-ஸ்ருதி என எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். பின் வீட்டிற்கு வந்த முத்துவிடம் அண்ணாமலை என்ன நடந்தது என கேட்க அவர் எல்லா விஷயத்தையும் கூறிவிடுகிறார்.

ரோஹினி பற்றி முத்து கூறிய ரகசியம், ஷாக்கில் விஜயா, மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial August 03 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், விஜயா ஸ்ருதியிடம் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பேசுகிறார். அடுத்து ஸ்ருதி ஆபரேஷன் முடிந்து வீட்டிற்கு வருகிறார், அவரை விஜயா நலம் விசாரிக்கிறார். அந்த நேரம் வீட்டிற்கு வந்த மனோஜிடம் தனியாக பேச முத்து அழைக்க அவர் மறுக்கிறார்.

ரோஹினி பற்றி முத்து கூறிய ரகசியம், ஷாக்கில் விஜயா, மனோஜ்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் | Siragadikka Aasai Serial August 03 Episode

பின் முத்து, ரோஹினி தனது குழந்தைக்கு அப்பா பெயரில் மனோஜ் பெயரை தான் கொடுத்துள்ளதாம் என கூற விஜயா-மனோஜ் இருவருமே ஷாக் ஆகிறார்கள்.

விஜயா என்ன இது, உடனே மருத்துவமனைக்கு சென்று அதை மாற்றிவிட்டு வா என கூற முத்து-மனோஜ் அதுபோல் செய்ய முடியாது என கூறுகிறார்கள்.

ஆனால் கடைசிவரை மனோஜ் அது என் குழந்தை இல்லை என்று சமாளிக்கிறார். விஜயா, இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற மனோஜின் பெயரை மாற்றிவிடலாம் என பேசுகிறார். கடைசியாக முத்து-மீனாவிற்காக மாடியில் புது ரூம் கட்ட பெண் மேஸ்சிரி வருகிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US