சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி பணக்கார பெண் இல்லை என்றும் அவரது மாமாவாக நடித்தவர் யார் என்ற விவரமும் வீட்டிற்கு தெரிந்துவிட்டது.
தற்போது வீட்டிற்கு வந்த விஜயா, ரோஹினியை மீண்டும் அடிக்கிறார், அதனை பார்த்த மனோஜ் அவளை அடிக்காதீர்கள், அந்த உண்மை எனக்கும் தெரியும், அப்படி பார்த்தால் என்னையும் நீங்கள் அடிக்க வேண்டும் என கூறுகிறார்.
இதனால் விஜயா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
கிளைமேக்ஸ்
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் வசனகர்த்தா சம்பத்குமார் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், சிறகடிக்க ஆசை இதுவரை 700 எபிசோடுகள் வரை சென்றுள்ளது, மொத்தம் 1300 எபிசோடுகள்வரை போகும் என்ற நினைக்கிறோம்.
அதன்பிறகு கதையின் தன்மை, சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பு உள்ளிட்டவைகளை பொறுத்து அடுத்தக்கட்டம் அமையும் என கூறியுள்ளார்.
You May Like This Video

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
