விவாகரத்து வழக்கில் ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்லும் நபர்கள்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

By Kathick Feb 08, 2026 06:45 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகிணி - மனோஜ் விவாகரத்து வழக்கு காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது.

விவாகரத்து வழக்கில் ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்லும் நபர்கள்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Siragadikka Aasai Serial Coming Week Promo

மனோஜுக்கு மனோஜ் தனக்கு ரோகிணியிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டாலும், தனக்கு விவாகரத்து வேண்டாம் மனோஜுடன் சேர்ந்து வாழவேண்டும் என தனக்காக தானே நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார் ரோகிணி.

ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்..

ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்..

ரோகிணி எதிராக வந்த சாட்சிகள்

இதற்கு முன் நீதிமன்றத்தில், தனக்கு நடந்த முதல் திருமணம் மனோஜுக்கு தெரியும் என ரோகிணி பொய் கூறியிருந்தார். ரோகிணி கூறுவது பொய் என நிரூபிக்க, தற்போது மலேசியா மாமாவாக நடித்தவரையும், ரோகிணியின் தோழி வித்யாவையும் சாட்சிகளாக நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

விவாகரத்து வழக்கில் ரோகிணிக்கு எதிராக சாட்சி சொல்லும் நபர்கள்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் | Siragadikka Aasai Serial Coming Week Promo

அவர்கள் இருவரும் தனக்கு எதிராக சாட்சி கூற, அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார் ரோகிணி. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US