மனோஜ், விஜயா செய்த பித்தலாட்டம்.. அதிர்ச்சியில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

By Karthick Raja Apr 19, 2026 10:50 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

மனோஜ் - ரோகிணி விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க, மனோஜுக்கு வேறொரு பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது.

மனோஜ், விஜயா செய்த பித்தலாட்டம்.. அதிர்ச்சியில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Siragadikka Aasai Serial Coming Week Promo

விவாகரத்து சீக்கிரமாகவே கிடைத்துவிடும் என்பதால் இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், 6 மாதத்திற்கு பின்தான் விவாகரத்து பற்றிய தீர்ப்பை சொல்வேன் என நீதிபதி கூறிவிட்டார். இந்த விஷயத்தை அண்ணாமலையிடமும் குடும்பத்திடமும் சொல்லாமல் விஜயா மறைத்துவிட்டார்.

வெளிவந்த உண்மை

ஆனால், மனோஜ் இரண்டாவதாக திருமணம் செய்யவிருந்த பெண்ணை சந்தித்து, இந்த அனைத்து விஷயங்களையும் ரோகிணி கூறிவிட்டார்.

மனோஜ், விஜயா செய்த பித்தலாட்டம்.. அதிர்ச்சியில் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Siragadikka Aasai Serial Coming Week Promo

விஷயம் தெரிந்தவுடன், அந்த பெண் தனது அப்பா, அம்மாவுடன் வந்து அண்ணாமலையிடம் 'இப்படி பொய் சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டீர்களே' என கேட்கிறார். இதன்மூலம் மனோஜ் மற்றும் விஜயாவின் பித்தலாட்டம் அண்ணாமலைக்கு தெரியவருகிறது.

மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

இதன்பின் அண்ணாமலை எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.    


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US