அம்மாவை பற்றி கூறி கண்ணீர்விட்டு அழுத முத்து, மாறிய விஜயா முகம்- சிறகடிக்க ஆசை எமோஷ்னல் புரொமோ

By Yathrika Jan 31, 2024 12:00 PM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, குடும்பம், எமோஷ்னல், காமெடி, வெறுப்பு, கலாட்டா என எல்லாம் கலந்து கலவையாக ஒளிபரப்பாகும் ஒரு தொடர்.

அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இப்போது பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இதுபோல் செய்தால் பிச்சை எடுப்பேன் என்கிறார்கள்- விமர்சனங்கள் குறித்து KPY பாலா

இதுபோல் செய்தால் பிச்சை எடுப்பேன் என்கிறார்கள்- விமர்சனங்கள் குறித்து KPY பாலா

பொங்கலும் முடிந்தது, கலாட்டாவான சில விளையாட்டுகளும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருந்தது.

இன்றைய எபிசோடு கடைசியில் Truth Or Dare விளையாட்டை விளையாடலாம் என ஸ்ருதி கூறுகிறார், அதோடு முடிவடைகிறது.

அம்மாவை பற்றி கூறி கண்ணீர்விட்டு அழுத முத்து, மாறிய விஜயா முகம்- சிறகடிக்க ஆசை எமோஷ்னல் புரொமோ | Siragadikka Aasai Serial Emotional Promo

புதிய புரொமோ

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புதிய புரொமோவில் முத்து தனது அம்மா குறித்து மிகவும் எமோஷ்னலாக கண்ணீர்விட்டு பேசுகிறார்.

அதைக்கேட்டு விஜயா முகமே மாறுகிறது, இதோ சிறகடிக்க ஆசை சீரியலின் எமோஷ்னல் புரொமோ, 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US