சத்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை, கவலைப்பட்ட மீனா- முத்து சொன்ன ஆறுதல் விஷயம், சிறகடிக்க ஆசை

By Yathrika Oct 07, 2024 06:00 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் தொடர்.

இப்போது கதையில் மீனா வீட்டில் கொலு ஏற்பாடு செய்து கோலாகலமாக சாமி கும்பிட்டு வந்தார். கடைசி நாளில் க்ரஷ் அம்மா முத்து-மீனாவை கோபமாக திட்டிவிட்டு செல்ல அது விஜயாவிற்கு கொண்டாட்டமாக அமைந்தது.

அதோடு ரோஹினியும் தனது அம்மா திட்டிய விஷயம் பார்த்து அவரும் சந்தோஷத்தில் இருந்தார்.

சத்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை, கவலைப்பட்ட மீனா- முத்து சொன்ன ஆறுதல் விஷயம், சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial Episode Details

அடுத்த கதைக்களம்

இன்றைய எபிசோடின் கடைசியில் சத்யா தன்னை Principal தேர்வு எழுத கூடாது என கூறிவிட்டார் என்று வீட்டிற்கு வந்து அழுகிறார். மீனா பதற முத்து அப்படி எப்படி சொல்ல முடியும், கண்டிப்பாக நீ தேர்வு எழுதுவாய் என ஆறுதலாக கூறுகிறார். 

சத்யாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை, கவலைப்பட்ட மீனா- முத்து சொன்ன ஆறுதல் விஷயம், சிறகடிக்க ஆசை | Siragadikka Aasai Serial Episode Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US