மீனாவிற்கு ஸ்ருதி கொடுத்த ஸ்பெஷல் பரிசு, வயிறு எரிச்சலில் விஜயா டீம்... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
இன்றைய எபிசோடில், சூப்பர் சூப்பரான பாடல்களுடன் ஸ்ருதி-ரவி திருமண கொண்டாட்டம் முடிவடைகிறது.
பின் வீட்டிற்கு வந்த ஸ்ருதி, ஆசையாக மீனாவிற்கு ஒரு பரிசு கொடுக்கிறார். அதாவது அவருக்கு ஒரு மொபைல் போனை கொடுக்க மனோஜ், ரோஹினி, விஜயா தவிர அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள்.
அடுத்து ரோஹினி-விஜயா-சிட்டி சந்திப்பு நடக்கிறது. முத்துவிடம் சண்டைக்கு நிற்கும் போலீஸ் அதிகாரியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக அப்படியே சீதாவுடன் மருத்துவமனையில் சந்திப்பு நடக்கிறது.
புரொமோ
நாளைய புரொமோவில் முத்து மற்றும் செல்வம் இருவரும் ஒரு ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள்.
அங்கு டிராபிக் போலீஸ் அதாவது முத்துவிடம் சண்டை போட்டவரும் சாப்பிடுகிறார். அவர்களுக்குள் அங்கு கொஞ்சம் சலசலப்பு ஏற்படுகிறது.
இதோ புரொமோ,