சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ
சிறகடிக்க ஆசை கோமதி பிரியா
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சியின் TRP ரேட்டிங்கில் டாப் 3ல் இந்த சீரியல் இடம்பிடித்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கோமதி பிரியா.

இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் அறிமுகமாகி பிரபலமாகியிருந்தாலும், இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் என்கிற சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறகடிக்க ஆசை சீரியலின் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடிகை கோமதி பிரியா சீரியல்களில் நடித்து வருகிறார்.
நடிக்க வருவதற்கு முன்
இந்நிலையில், நடிகை கோமதி பிரியா சீரியலில் நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:

