வீடியோ தேடுகிறேன் என முத்து-மீனாவை மாட்டிவிடும் சிட்டி.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து-மீனா வீடியோ வாங்க முயற்சி செய்தபோது அவர்களை தடுத்துள்ளார் ரோஹினி.
நாங்களே இனி பணத்தை தேடிக் கொள்கிறோம், பிறகு அதையும் சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார். நாங்கள் தானே தொலைத்தோம், கண்டுபிடிப்பதையும் நாங்களே செய்து கொள்கிறோம் எனக் கூற அண்ணாமலையும் சரி என்கிறார்.
பின் வீடியோ தேடும் வேலையை ரோஹினி சிட்டியிடம் எல்லா விஷயத்தையும் கூறி அந்த நபரை கண்டுபிடிக்க கூறுகிறார்.
புரொமோ
நாளைய எபிசோட் வீடியோவில், சிட்டி வீடியோ வாங்க வேண்டிய கோவிலுக்கு செல்கிறார். அங்கு மீனாவின் பெயரை சொல்லி அவருக்கு என்னை நன்றாகவே தெரியும் என கூறி CCTV வீடியோ கேட்கிறார்.
அதற்கு கோவில் அதிகாரி மீனா கூட கேட்டார், ஆனால் அதெல்லாம் தவறு தர முடியாது என கூறிவிட்டதாக தெரிவிக்கிறார்.
You May Like This Video

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
