வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று.
இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த முத்து இனி மீனா வீட்டிற்கு வரக் கூடாது, என்னை ஏமாற்றிவிட்டாள் என புலம்புகிறார். அந்த நேரம் மீனா வீட்டிற்கு வர முத்து கோபப்படுகிறார், வீட்டில் உள்ள அனைவரிடமும் அவர் மன்னிப்பு கேட்கிறார்.
ஆனால் முத்து செம கோபமாக மீனாவை வீட்டைவிட்டு வெளியே போக சொல்ல அவரும் வெளியேறிவிடுகிறார்.
இடையில் மனோஜ்-ரோஹினி, மீனாவை தாக்கி பேச ஸ்ருதி-ரவி செம பதிலடி கொடுக்கிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் பரபரப்பாக முடிவடைய நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகிறது.
அதில் ரோஹினி கொடுத்த காபியை குடித்துவிட்டு துப்பிய விஜயா வீட்டில் இருந்த வேலைக்காரியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது தானே என திட்டுகிறார்.
அதைக்கேட்ட முத்து வேலைக்காரி கிடையாது என் மனைவி என கூற விஜயா ஷாக் ஆகிறார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
