மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது முத்து-மீனா பிரிந்துள்ள விஷயம் தான் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோடில், முத்து-மீனா கார் Shedல் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது, இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் முரண்டு பிடிக்கிறார்கள்.

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
இன்னொரு பக்கம் வீட்டில் புதியதாக வந்த பெண் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு வீட்டில் இருக்கும் அனைவருமே தவிக்கிறார்கள்.
அண்ணாமலை இப்போது தான் மீனாவின் அருமை எல்லோருக்கும் புரியும் என கூற முத்து பீல் செய்கிறார்.
புரொமோ
முத்து பேசியதை கேட்டு மனம் மாறிய மீனா வீட்டிற்கு வந்து தனது கணவருக்கு பிடித்தது போல் சமைத்து வைக்கிறார்.
அதனை பார்த்து ருசித்த முத்து, மீனா சமையல் என அவரை தேடுகிறார். முத்து மீனா சமையலை கண்டுபிடித்ததை பார்த்து சந்தோஷப்படுகிறார்.
You May Like This Video

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
