ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, தமிழ் சின்னத்திரையில் டிஆர்பியில் டாப்பில் வரும் சீரியல்.
இப்போது கதையில் ரோஹினியின் அம்மாவை ஒரு பைக்காரன் அடித்துவிட்டு செல்ல அவர் ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். அந்த பக்கம் சென்ற முத்து அவரைக்கண்டு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு க்ரிஷ்ஷை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனால் ரோஹினி செம ஷாக் ஆகிறார், க்ரிஷ்ஷை வேறு எங்காவது சேர்ப்போம் என அம்மாவிடம் கூறிவிட்டு செல்கிறார்.
இன்றைய எபிசோட்
இன்று இரவு எபிசோடில், க்ரிஷ் ரோஹினி அறைக்கு சென்று அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.
ரோஹினி தன்னை யார் என்று கூற கூடாது, பாட்டி வந்தவுடன் நீ அவருடன் சென்றுவிடு என்கிறார். ஆனால் க்ரிஷ் நான் இங்கேயே இருக்கிறேன் என அடம் பிடிக்கிறார்.
பின் க்ரிஷ்ஷை போ போ என அனுப்ப மீனா அதனை காண்கிறார். அப்போது பேச்சு வார்த்தையில் முத்து ரோஹினியை திட்டிவிட்டு வந்துவிடுகிறார். ஆனால் மீனா முத்துவிற்கு ரோஹினி மீது சந்தேகம் ஏற்படுகிறது.

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? விரைவில் இந்தியா திரும்புவார் - உண்மை நிலவரம் இதுதான்! IBC Tamilnadu

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
