மோசமான பிரச்சனையில் சிக்கிய விஜயா, போலீஸில் மாட்டுவாரா.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடில், அருணை அவரது உயர் அதிகாரி உண்மை கூறாததற்கு திட்டுகிறார்.
பின் முத்து-மீனா அந்த செயினை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று அதை சீதாவிற்கு போட்டுவிடுகிறார்கள். அதன்பின் கோவிலில் அருணை கண்ட முத்து செம கோபத்தில் அவரை திட்டி அங்கிருந்து அனுப்பிவிடுகிறார்.
பிறகு அருண், சீதா-மீனாவை ஹோட்டலுக்கு அழைத்து Register கல்யாணம் பண்ணலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும் என மீனாவிடம் கூறுகிறார், அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை அடுத்த வாரம் காண்போம்.

புரொமோ
எபிசோட் முடிந்து அடுத்த வாரத்திற்கான புரொமோவில், விஜயா, பார்வதி ஒரு நிகழ்ச்சி செல்கிறார்கள், அங்கு ரோஹினி கொடுத்த செயினை அணிந்து செல்கிறார்.
அங்கு ஒருவர் இது என்னுடைய செயின், அதில் என் பெயர் எழுதியிருக்கும் என கூற அதைப்பார்த்து விஜயா ஷாக் ஆகிறார்.

இதனால் அந்த பெண்மணி விஜயாவை போலீசில் மாட்டிவிடுவாரா அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu