விஜயா, பார்வதி செய்த விஷயம், கடும் ஷாக்கில் முத்து... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, ஆரம்பத்தில் இருந்து தரமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் இப்போது தேவையில்லாத சில காட்சிகள் வருகிறது, இந்த சீரியல் அதன் தன்மையை இழந்து வருகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய எபிசோடில் முழுக்க முழுக்க எமதர்ம ராஜா-விஜயா கலாட்டாக்கள் தான் நடக்கிறது.
அடுத்து எப்போது சீதா பிரச்சனை வெடிக்கும் என தெரியவில்லை. இதனால் அடுத்தடுத்து மீனா-முத்து சண்டை கூட வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், விஜயா மற்றும் பார்வதி ஒரு விஷயம் செய்கிறார்கள், அதைப்பார்த்து முத்து செம ஷாக் ஆகிறார்.
குடும்பத்தினர் மற்றவர்கள் என்ன ஷாக் கொடுக்கிறார்கள், அப்படி விஜயா என்ன செய்தார் என்பதை புரொமோவில் காணுங்கள்,

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
