மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ
By Yathrika
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில், சீதா-அருண் காதல் பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோடில், மீனா தனது அம்மாவிடம் முத்துவை பற்றி பிறகு யோசி முதலில் சீதாவை பற்றி நினைத்துப்பார், அவள் விருப்பம் தான் முக்கியம் என பேசுகிறார். பின் ரோஹினி-மனோஜ்-விஜயா கலாட்டாக நடக்கிறது.
அடுத்து வீட்டில் முத்து, சீதா குறித்தும் அவரது காதலர் குறித்தும் தனது அப்பாவிடம் கூறி நியாயம் கேட்கிறார்.
புரொமோ
நாளைய எபிசோட் புரொமோவில், ஒருவரை மருத்துவமனையில் சேர்க்கிறார் முத்து. ஒரு பெண் காதல் தோல்வியால் தவறு செய்துகொண்ட சம்பவம் காட்டப்படுகிறது.
அந்த பெண்ணின் அம்மா கதறி அழுவதை கண்டு முத்து மற்றும் மீனா பதறுகிறார்கள். இதோ நாளைய எபிசோடின் புரொமோ,

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US