கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

By Yathrika May 21, 2025 07:06 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலில் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டது.

சிறகடிக்க ஆசை சீரியல் குடும்ப பாங்கான கதை என்றாலும் கொஞ்சம் வித்தியாசமானது, சொந்த அம்மாவே மகனை வெறுக்கும் ஒரு கதை.

இப்போது கதையில் முத்து-மீனாவின் கார் பிரச்சனை காட்டப்பட்டது, அடுத்து சிட்டியிடம் பணத்தை கொடுத்து திருட்டு நகையை ரோஹினி வாங்கியது இடம்பெற்றது.

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai Serial May 22 Episode Promo

இன்றைய எபிசோடில் ரோஹினி, விஜயாவிடம் நகையை கொடுக்க ஆரம்பத்தில் மறுத்தவர் எபிசோட்ட கடைசியில் நகையை எடுத்துக் கொண்டார்.

மக்களின் மனதை கவர்ந்த சூரியின் மாமன் படம் செய்த வசூல் வேட்டை.. 5 நாள் கலெக்ஷன் விவரம்

மக்களின் மனதை கவர்ந்த சூரியின் மாமன் படம் செய்த வசூல் வேட்டை.. 5 நாள் கலெக்ஷன் விவரம்

நாளைய புரொமோ

கார் பிரச்சனை பரபரப்பாக செல்ல இப்போது சீதா பிரச்சனை வரும் என தெரிகிறது. அதாவது சீதா தான் காதலிப்பவரை முத்து-மீனா முன்பு கொண்டு வந்து நிறுத்துகிறார்.

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ | Siragadikka Aasai Serial May 22 Episode Promo

சீதாவுடன் அருணை கண்ட முத்து-மீனா கடும் ஷாக் ஆகிறார்கள், இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US