மீண்டும் நேருக்கு நேர் மோதலில் முத்து-அருண், என்னயா இது?... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
இன்றைய சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு முக்கியமான விஷயம் நடந்துள்ளது.
அதாவது ஸ்ருதி, ரவி சொந்தமாக ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று தனது அம்மாவிடம் கூறியிருக்கிறார். இதனால் ஸ்ருதியின் அம்மா வழக்கம் போல் ஒரு 10 லட்சம் செக் போட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
அவர் பணம் வாங்குவது அண்ணாமலைக்கும் முத்துவிற்கும் பிடிக்கவில்லை என்றாலும் இது ரவி முடிவு என இருக்கிறார்கள்.
ரவி அவர் பணம் கொடுப்பது பிடிக்கவில்லை என்றாலும் ஸ்ருதி வற்புறுத்த வாங்கிக் கொள்கிறார். அந்த சம்பவத்தால் விஜயா செம சந்தோஷமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை.
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில் மீண்டும் முத்து-அருணிற்கு நேர் எதிர் மோதல் நடக்கிறது.
அதாவது ஒரு Turningல் அருண் பைக்கிலும், முத்து காரிலும் வருகிறார்கள். நான் தான் முதலில் வந்தேன் நீ பின்னாடி போ என அருண் கூற நான் தான் வந்தேன் என முத்து முரண்டு பிடிக்கிறார்.
மீண்டும் மோதலில் இறங்கியுள்ள இவர்களின் புரொமோ இதோ,

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

கமல் கன்னட மொழி சர்ச்சை; தமிழக முதல்வரின் கள்ள மௌனம் தமிழுக்கே அவமானம் - சீமான் கண்டனம் IBC Tamilnadu
