முத்து-மீனாவை வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன விஜயா- அடுத்து நடந்த பரபரப்பான சம்பவம், சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி மற்றும் ரோஹினி தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஸ்ருதி அம்மா நினைத்தது போல ஒரு பிரச்சனையும் வந்தது, மீனா அவரது மகளின் செயினை திருடிவிட்டார் என பழி போடுகிறார்.
இந்த பிரச்சனை அப்படியே அடிதடிக்கு ஆனது. ஸ்ருதி தனது அப்பாவை அடித்ததால் இனி நான் வீட்டுக்கு வரவில்லை என கூற அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தினர் படு அதிர்ச்சி உள்ளனர்.
புதிய புரொமோ
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புதிய புரொமோவில் கடும் கோபத்தில் இருக்கும் விஜயா, முத்து மீனாவை வீட்டைவிட்டு போக சொல்கிறார், அப்போது தான் ஸ்ருதி-ரவி வருவார்கள் என்கிறார்.
உடனே முத்து வா மீனா போலாம் என கூறி தனது அப்பாவையும் அழைக்கிறார். அண்ணாமலையும் முத்துவுடன் செல்ல கிளம்ப விஜயா நீங்கள் ஏன் போக வேண்டும் என கேட்கிறார். இதோ தற்போது வெளியாகியுள்ள புரொமோ,
You May Like This Video

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
