நகை விஷயத்தை கண்டுபிடிக்க புதிய பிளான் போட்ட முத்து... அவரது வலையில் சிக்குவார்களா விஜயா, மனோஜ், சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
மனோஜ் கடைசியில் 4 லட்சத்தை ஏமாந்ததால் தன்னை காப்பாற்ற கூறி விஜயாவிடம் கெஞ்ச, அவரோ மீனாவின் நகையை தூக்கி கொடுத்துவிட்டார்.
நகையை மனோஜ் அடமானம் வைப்பார் என்று பார்த்தால் விற்றேவிட்டார். முத்து தங்க நகை எப்படி கவரிங் ஆனது என்பதை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என மும்முரமாக உள்ளார்.
இப்போதைக்கு மனோஜ் 3 லட்சம் பணம் ஏமாந்த விஷயம் மட்டும் சூப்பரான குறும்படத்துடன் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.
அடுத்த புரொமோ
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வார புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் முத்து கையில் ஒரு எலுமிச்சை பழத்துடன் வீட்டிற்கு வந்து இது சக்திவாய்ந்த சாமியார் கொடுத்தது. இதை பூஜை அறையில் வைத்து கும்பிட்டால் நகையை மாற்றியவர், எடுத்தவர் யாராக இருந்தாலும் வாய் இழுத்திடுமாம்.
இந்த கலகலப்பான புரொமோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
