அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன? மனோஜ் சிக்குவாரா?
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சின்ன சின்ன அழகான விஷயங்கள் நடந்துள்ளது.
பாட்டி மகன், பேரன்களுடன் சாப்பிடும்போது தனது காதல் கதையை கூறுகிறார்.
பின் மனோஜ் நகைக்கு செல்ல கைக்கு கிடைத்த கடிதத்தை கண்டு பயப்படுகிறார், ஆனால் ரோஹினி இதெல்லாம் யாரோ உண்மை ஏமாற்ற செய்வது என கூறி ஆறுதல் செய்கிறார்.
இன்னொரு பக்கம் முத்து-மீனா 2வது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார்கள். பாட்டி, அண்ணாமலை என எல்லோரும் சந்தோஷப்பட விஜயா வழக்கம் போல் பேசுகிறார். இதனால் அவர் பாட்டியிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.

அடுத்த வாரம்
இன்றைய எபிசோட் முடிவில் அடுத்த வாரம் என்ன கதைக்களம் என்ற சின்ன ஹின்ட் வெளியிட்டுள்ளனர்.
அதில் மனோஜ் அந்த கடிதத்தை வைத்துக்கொண்டு நிற்க அதைப்பார்த்த விஜயா என்ன என கேட்கிறார், மனோஜும் இந்த விஷயத்தை கூறுகிறார்.
அத்தை பணம் கொடுக்க சொன்னதால் அதில் இருந்து தப்பிக்க இப்படியொரு விஷயத்தை கிளப்பிவிடுறியா என விஜயா கேட்கிறார். இந்த கடை பிரச்சனை வைத்தே அடுத்த வார கதைக்களம் நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri