நடனத்தில் இறங்கும் விஜயா! சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்..

Kathick
in தொலைக்காட்சிReport this article
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான டாப் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தற்போது விஜய் டிவியின் TRP ரேட்டிங்கை உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல் கதையின்படி மீனா பூ வியாபாரம் செய்து வருகிறார், ஸ்ருதி டப்பிங் பேசும் வேலைக்கு செல்கிறார், ரோகிணி பார்லர் வைத்து நடத்தி கொண்டிருக்கிறார் என்பதால் விஜயா தானும் ஒரு வேலை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
அடுத்த வாரம்
இதனால் நானும் இனி புதிய தொழிலை துவங்கப்போகிறேன் என முடிவு செய்யும் விஜயா, பரதநாட்டிய கிளாஸ் எடுக்க போகிறேன் என முடிவு செய்கிறார்.
ஆனால், இவருடைய கிளாஸில் யாரும் சேரவில்லை என மனமுடைந்துபோகும் விஜயாவிற்கு ஊக்கம் தரும் விதமாக முத்துவும் மீனாவும் விஜயாவிடம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள கிளாசில சேர்க்கிறார்கள்.
அடுத்த வாரம் இதுதான் நடக்கப்போகிறது என எபிசோடின் இறுதியில் காட்டியுள்ளனர். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க..