மீனாவிற்கு நடந்த நல்ல விஷயம், வயிறு எரிச்சலில் விஜயா.. கொண்டாடிய குடும்பம், சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கலகலப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விஜயா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கரண்ட் ஷாக் அடிக்க பின் சப்பாத்தி கட்டையால் மீனா அடித்து காப்பாற்றுகிறார்.
பின் மீனாவிற்கு மண்டபத்தில் ஒரு ஆர்டர் கிடைக்கிறது, அதற்காக அட்வான்ஸாக ரூ. 10 ஆயிரமும் கொடுக்கின்றனர். இந்த விஷயத்தை மீனா வீட்டிற்கு வந்து சொல்ல விஜயா, மனோஜ், ரோஹினியை தாண்டி அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள்.
இதனை கொண்டாட முத்து பிரியாணி செய்து அனைவருக்கும் கொடுக்க ஏற்பாடு செய்கிறார்.
அடுத்த வார புரொமோ
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வார புரொமோ வெளியாகியுள்ளது.
அதில், மீனா, முத்து, ரவி, ஸ்ருதி 4 பேரும் பிரியாணி செய்து அசத்த விஜயா, மனோஜ், ரோஹினி விரதம் இருக்கிறார்கள். வாசனை வருகிறது என மனோஜ் கூற விஜயா அவர் மீது கோபப்படுகிறார். இதோ கலகலப்பான புரொமோ,