ரோஹினியை கழட்டிவிட விஜயா போட்ட பிளான்.. ரோஹினிக்கு ஏறிய பிரஷர், சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் பல வருடங்களாக டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்.
இப்போது கதையில் சீதாவிற்கு அருணோடு கல்யாணம் செய்து வைக்க முடியாது என உறுதியாக உள்ளார் முத்து.
சத்யா முத்துவை நேரில் பார்த்து அருண் பற்றி பேசுகிறார், மீனாவும் சீதா காதலுக்கு ஒப்புக் கொள்ளுமாறு கேட்கிறார், ஆனால் முத்து அவரது முடிவில் கண்டிப்பாக உள்ளார்.
இன்னொரு பக்கம் ஸ்ருதி ரெஸ்டாரன்ட் வைப்பது குறித்து பேச ரவி ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்.
அடுத்த வாரம்
இன்றைய எபிசோட் சாதாரணமான கதைக்களத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.
பின் அடுத்த வாரத்திற்கான புரொமோவில், நீது, ரவி வீட்டிற்கு வருகிறார், புதிய ரெஸ்டாரன்ட் திறப்பது குறித்து விஜயா மற்றும் மனோஜிடம் கூறுகிறார்.
புதிய ரெஸ்டாரன்ட் திறக்க பல கோடி ஆகும் என கூற உடனே விஜயா, ரோஹினியை கழட்டிவிட்டு இவளை மனோஜிற்கு திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என யோசிக்கிறார். இதோ புரொமோ,

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால் News Lankasri
