ரோஹினிக்கு ஷாக்கிங் நியூஸ் சொன்ன முத்து, அடுத்து என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
3 மகன்களை பெற்று அவர்களுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ ஆசைப்படும் ஒரு சாதாரண மனிதனின் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
இப்போது கதையில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். ரோஹினி தனது பிரச்சனையில் இருந்து தப்பிக்க சத்யா பணம் திருடிய வீடியோவை வெளியிட பிரச்சனை பெரிதாகிவிட்டது.
விஜயா சத்யா மீது கொடுத்த கேஸ் வாபஸ் வாங்க வக்கீல் பணம் கொடுப்பதாக கூற விஜயாவும் யோசிக்கிறார்.
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், முத்து வீட்டில் வக்கீல் அம்மா கேஸை வாபஸ் வாங்கிவிட்டதாக கூறியதாக கூறி சந்தோஷப்படுகிறார்.
அவர் சொன்னதை கேட்டு அனைவரும் சந்தோஷப்பட ரோஹினி ஷாக் ஆகிறார்.
அடுத்து என்ன ரோஹினிக்கு பிரச்சனை ஆரம்பம் என்று மட்டும் தெரிகிறது, முத்து போன் தொலைந்தது வீடியோ எப்படி வெளியானது என்பதை கண்டுபிடிக்காமல் விடப்போவதில்லை.

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
