மனோஜ் பதுக்கிய பெட்டியை பார்த்த ரோஹினி, வெடித்த பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

By Yathrika Nov 13, 2026 07:54 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, அண்ணாமலை நியாயமாக வாழ நினைக்கும் ஒரு நபரின் குடும்ப கதை.

அவருக்கு நேர்மாறான எண்ணம் கொண்ட மனைவியாக விஜயா என்ற கதாபாத்திரம் அமைந்துள்ளது.

மனோஜ் பதுக்கிய பெட்டியை பார்த்த ரோஹினி, வெடித்த பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Nov 14 Episode

தற்போதைய கதை

இப்போது கதையில் அண்ணாமலை குடும்பத்தில் இருக்கும் 3 மருமகள்களும் கர்ப்பமாக உள்ளதால் அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

ஆனால் திடீரென ஸ்ருதி தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள பிடிக்கவில்லை கலைக்க முடிவு எடுத்தேன் என்றார். அவர் சொன்னதை கேட்டு ரவி மிகவும் ஷாக் ஆனார், ஆனால் ஸ்ருதி கர்ப்பத்தை கலைத்துவிட்டதாக குடும்பத்தினர் எண்ணி மிகவும் வருந்தினார்கள்.

மனோஜ் பதுக்கிய பெட்டியை பார்த்த ரோஹினி, வெடித்த பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Nov 14 Episode

ரவி கூறியதால் அனைவரும் ஸ்ருதியிடம் பேச மறுத்தார்கள், ஒரு கட்டத்தில் ரவி குடித்துவிட்டு வர ஸ்ருதியும் கஷ்டப்பட்டார். ஆனால் இன்றைய எபிசோடில், ஸ்ருதி நான் கர்ப்பத்தை கலைக்கவில்லை என ரவி சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

புரொமோ

சந்தோஷமாக இன்றைய எபிசோட் முடிவடைய நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது. அதில் கனகா அம்மா கொடுத்த பெட்டியை மனோஜ் தனது அறையில் பெட்டிற்கு அடியில் வைத்துள்ளார்.

மனோஜ் பதுக்கிய பெட்டியை பார்த்த ரோஹினி, வெடித்த பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Nov 14 Episode

அதனை பார்த்த ரோஹினி கேள்வி எழுப்ப மனோஜ் சிக்கிக்கொள்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US