சிட்டி ஒருபக்கம் பிரச்சனை, ரோஹினிக்கு மேலும் ஒருவர் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் விறுவிறுப்பின் உச்சமாக இப்போது சத்யா பணம் திருடிய கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
மீனா குடும்பம் பார்வதி வீட்டிற்கு சென்று விஜயாவிடம் மன்னிப்பு கேட்கிறார்கள், வழக்கம் போல் அவர்களை அசிங்கப்படுத்துகிறார். அதோடு தனது வீட்டிற்கு வந்த விஜயாவை குடும்பம் சந்தோஷமாக வரவேற்றனர்.
இன்னொரு பக்கம் சிட்டி, ரோஹினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டுகிறார்.

ஹவுஸ் புல்லாக ஓடும் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.. எவ்வளவு பாருங்க
நாளைய புரொமோ
இன்றைய எபிசோட் சுமூகமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்துவிட்டது. நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியானது.
அதில் ரோஹினி விஜயா எப்படி மனம் மாறினார் என்பதை தெரிந்துகொள்ள பார்வதியை பார்க்க செல்கிறார்.
அங்கு பார்வதி, விஜயா பணம் வாங்கிக்கொண்டு தான் மனம் மாறினார் என கூற ரோஹினி ஷாக் ஆகிறார்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan